×

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை!

சென்னை: அரசுக்கு மாபெரும் தமிழ்க்கனவு உள்ளது; அதனை கருத்தில் கொண்டுதான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்துக்கு ரூ.3,050 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் சமூக நீதி பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.

 

 

The post சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை! appeared first on Dinakaran.

Tags : Minister ,Thangam Tennarasu ,Assembly ,CHENNAI ,Tamil Nadu government ,Thangam ,Southern Government ,
× RELATED தமிழ்நாடு மின் நுகர்வில் நேற்று புதிய உச்சம்: அமைச்சர் தங்கம் தென்னரசு