×

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். காவிரி விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி அதிமுகவினர் வெளிநடப்பு. எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்திருந்தார்.

 

The post தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tamil Nadu Legislative Assembly ,Chennai ,Minister ,Duraimurugan ,Minister Duraimurugan ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...