×

புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அரசின் செலவினங்களுக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி காலை 9.30 மணியளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

 

The post புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி! appeared first on Dinakaran.

Tags : Rangasamy ,Puducherry Legislature ,Puducherry ,Chief Minister ,Chief Financial Officer ,Legislature ,Dinakaran ,
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி