×

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (பிப்.22) இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி காலை 9.30 மணியளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக 3 மாத செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

 

The post புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangasamy ,Puducherry Legislative Assembly ,Puducherry ,Rangaswamy ,Dinakaran ,
× RELATED புதுவை முதல்வர் ரங்கசாமி,...