×

ரோடு ரோலர் வாகனம் கடைகள், பைக்குகள் மீது மோதி விபத்து

மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியில் ரோடு ரோலர் வாகனம் கடைகள், பைக்குகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. பழங்காநத்தம் மாடக்குளம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது ரோடு ரோலர் வாகனம் திடீரென சாலையோரத்தில் இருந்த கடைகள், 2 பைக்குகள் மீது மோதியது.

The post ரோடு ரோலர் வாகனம் கடைகள், பைக்குகள் மீது மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Madurai ,Palanganantham ,darsala ,Palaganantham Matakulam ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை