×

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது

சென்னை: தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது. இன்றுடன் கூட்டத்தொடர் நிறைவுபெறுகிறது. கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள்.

The post தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Chennai ,Tamil Nadu Assembly ,
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...