×

மதுரவாயல் அருகே கார் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு


சென்னை மதுரவாயல் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி, கார் ஓட்டுநர் உயிரிழந்தார். காரை பழுதுபார்த்துக்கொண்டிருந்த மெக்கானிக் ரவி என்பவர் படுகாயம் அடைந்தார். லாரி ஓட்டுநரை கைது செய்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுரவாயல் அருகே கார் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Maduravayal, Chennai ,Ravi ,Koyambedu ,
× RELATED மதுரவாயலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்