×

ம.பி.யில் டிராக்டர், பேருந்து மோதி 16 பேர் காயம்


போபால்: மத்தியப்பிரதேசம் குவாலியரில் டிராக்டர் – பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16 பேர் காயம் அடைந்தனர். ஹசிரா என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த 16 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ம.பி.யில் டிராக்டர், பேருந்து மோதி 16 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Bhopal ,Madhya Pradesh ,Gwalior ,Hazira ,
× RELATED காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்...