×

நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் 29ல் ஆலோசனை

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை, எழும்பூர், வேனல்ஸ் சாலையில் உள்ள பைஸ் மஹாலில் வரும் 29ம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

The post நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் 29ல் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Former ,Chief Minister ,O. Panneer Selvam ,MLA ,Panruti Ramachandran ,Bais Mahal, Venals Road, Egmore, Chennai ,Dinakaran ,
× RELATED நிபா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் பரவாமல்...