×

பாஜகவுக்கு நன்கொடை வராவிட்டாலும் ரெய்டு, நன்கொடை குறைந்தாலும் ரெய்டுதான்: சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை: பாஜகவுக்கு நன்கொடை வராவிட்டாலும் ரெய்டு, நன்கொடை குறைந்தாலும் ரெய்டுதான் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். பாஜக கல்லா எப்படி நிரம்புகிறது என்பது இணையதள செய்தி நிறுவனங்களின் ஆய்வில் அம்பலமாகி உள்ளது. ரெய்டு நடந்த சில நாட்களில் பாஜகவுக்கு நன்கொடை வந்து சேர்ந்துள்ளது. ஆண்டுக்காண்டு பாஜகவுக்கு நன்கொடை வராவிட்டாலும் ரெய்டு, நன்கொடை குறைந்தாலும் ரெய்டுதான் என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post பாஜகவுக்கு நன்கொடை வராவிட்டாலும் ரெய்டு, நன்கொடை குறைந்தாலும் ரெய்டுதான்: சு.வெங்கடேசன் எம்.பி appeared first on Dinakaran.

Tags : BJP ,Shu. ,Venkatesan M. B. Chennai ,Venkatesan M. B ,Bajgaon ,Shu. Venkatesan M. P ,
× RELATED கடந்த அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக...