×

அரவக்குறிச்சி ராமர்பாண்டி கொலை வழக்கு: 5 பேருக்கு நீதிமன்ற காவல்

கரூர்: அரவக்குறிச்சியில் ராமர்பாண்டி என்பவரை கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த தர்மா, வினோத்கண்ணன், மகேஷ்குமார், தனுஷ், ரமேஷ் ஆகியோர் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரணடைந்த 5 பேரையும் பிப்.26ம் தேதி வரை நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க நீதிபதி அருண்சங்கர் உத்தரவிட்டார்.

The post அரவக்குறிச்சி ராமர்பாண்டி கொலை வழக்கு: 5 பேருக்கு நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : Rama Pandi ,Aravakurichi ,Dharma ,Vinodkannan ,Maheshkumar ,Dhanush ,Ramesh ,Madurai ,Mudukulathur ,Ramrpandi ,
× RELATED பூக்களும், காய்களும் அதிகமாக பருத்தி...