×

பெண் சிங்கத்திற்கு சீதா எனப் பெயரிடப்பட்டதற்கு எதிரான வழக்கு!!

கொல்கத்தா : மேற்குவங்க விலங்கியல் பூங்காவில் பெண் சிங்கத்திற்கு சீதா எனப் பெயரிடப்பட்டதற்கு எதிரான வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கே நடந்த வாதங்கள் பின்வருமாறு..

நீதிபதி: சிங்கத்திற்கு சீதா என பெயர் இருப்பதால், என்ன பிரச்னை?

வி.எச்.பி. தரப்பு: நாங்கள் சீதாவை கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல

நீதிபதி: அன்பு காரணமாக பெயரிடப்பட்டிருக்கலாம்

வி.எச்.பி. தரப்பு: நாளை ஒரு கழுதைக்கு ஏதாவது தெய்வத்தின் பெயர் வைக்கலாம். மத நம்பிக்கை கொண்டோரின் மனதை இது புண்படுத்துகிறது

The post பெண் சிங்கத்திற்கு சீதா எனப் பெயரிடப்பட்டதற்கு எதிரான வழக்கு!! appeared first on Dinakaran.

Tags : Sita ,Kolkata ,Western Zoological Park ,Kolkata High Court ,
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...