×

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை : முதல்வர் மீது வழக்கு!!

சென்னை : சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையிடம், முதல்வர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். பள்ளி முதல்வர் பிரிட்டோ மீது 3 பிரிவுகளின் கீழ் சென்னை திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

The post ஆசிரியைக்கு பாலியல் தொல்லை : முதல்வர் மீது வழக்கு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Annanagar, Chennai ,Chennai Thirumangalam Women's Police ,Brito ,
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...