×

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரம்: ஆட்சியர், எஸ்.பி. அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆட்சியர், எஸ்.பி. அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 10 பேர் உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரம்: ஆட்சியர், எஸ்.பி. அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chattur firecracker factory explosion ,Collector, S.P. Human Rights Commission ,Virudhunagar ,Chatur ,Collector ,S.P. ,Human Rights Commission ,State Human Rights Commission ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...