×

திரிஷா பற்றி அவதூறு கருத்து தெரிவித்த அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு நடிகர் சங்கம் கண்டனம்..!!

சென்னை: நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. திரை பிரபலங்கள் பற்றி அவதூறு பரப்பி சுய விளம்பரம் தேடிக்கொள்ளும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர். நடிகை திரிஷா, நடிகர் கருணாஸ் பற்றி அவதூறு கருத்து விவகாரம் சட்டரீதியாக அணுகப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

The post திரிஷா பற்றி அவதூறு கருத்து தெரிவித்த அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு நடிகர் சங்கம் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Actors ,Sangam ,AIADMK ,AV Raju ,Trisha ,CHENNAI ,Actors' Association ,Actors Association ,
× RELATED தென்னிந்திய நடிகர் சங்க கட்டத்திற்கு...