×

தமிழ்நாடு அரசின் ‘விடியல் பயண திட்டம்’ மூலம் பெரும்பாலான பெண்கள் பயனடைந்துள்ளதாக CAG ஆய்வில் தகவல்

சென்னை : தமிழ்நாடு அரசின் ‘விடியல் பயண திட்டம்’ மூலம் பெரும்பாலான பெண்கள் பயனடைந்துள்ளதாக CAG ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தின் மூலம் பெரும்பாலான பெண்கள் பயனடைகின்றனர்.இத்திட்டத்தின் மூலம் மாதத்திற்கு சராசரியாக ₹800 வரை பெண்கள் சேமிக்கின்றனர்.மாதத்திற்கு ₹20,000க்கும் கீழ் வருமானம் ஈட்டும் பெண்களில் 90% பேர் இத்திட்டத்தின் மூலமாக தங்களின் தனிப்பட்ட சேமிப்பை அதிகரித்துள்ளனர். இத்திட்டத்திற்கு பிறகு பெண்கள் தனி வாகனங்களை பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது.

The post தமிழ்நாடு அரசின் ‘விடியல் பயண திட்டம்’ மூலம் பெரும்பாலான பெண்கள் பயனடைந்துள்ளதாக CAG ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : CAG ,Tamil Nadu Government ,Chennai ,
× RELATED யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில்...