×

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுப்பது சட்டவிரோதம்: கி.வீரமணி

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தில் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுப்பது சட்டவிரோதம் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணைய ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுப்பது சட்டவிரோதம்: கி.வீரமணி appeared first on Dinakaran.

Tags : Karnataka Government ,Meghadatu Dam ,K. Veeramani ,Chennai ,Cauvery Management Authority ,
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...