×

சென்னை மெரினாவில் புனரமைக்கப்பட்ட கலைஞர் நினைவிடத்தை வரும் 26ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை மெரினாவில் புனரமைக்கப்பட்ட கலைஞர் நினைவிடத்தை வரும் 26ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கலைஞர் நினைவிடம் திறந்து வைக்கப்பட உள்ளது.

The post சென்னை மெரினாவில் புனரமைக்கப்பட்ட கலைஞர் நினைவிடத்தை வரும் 26ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai Marina ,Chennai ,Artist's Memorial ,
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்