×

ககன்யான்: கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி..!!

பெங்களூர்: ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜினிக் எஞ்சின் வடிவமைப்பில் இறுதி சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. உந்து சக்தி மற்றும் செயல்திறன் ஆகியவை வெற்றிகரமாக சோதனையிடப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

The post ககன்யான்: கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Gaganyan ,BANGALORE ,Gaganyaan ,ISRO ,Kaganyan ,
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...