×
Saravana Stores

நகராட்சிக்கு மருத்துவர்கள் பணியமர்த்த நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: நகராட்சிகளுக்கு என தனியாக 500 மருத்துவர்கள், செவிலியர்கள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அழைப்புகள் அனுப்பப்பட்டு நேர்காணல் மூலம் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

The post நகராட்சிக்கு மருத்துவர்கள் பணியமர்த்த நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister KN Nehru ,Chennai ,Minister ,KN Nehru ,
× RELATED அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகள்...