×

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் திருட்டு: 4 பேர் கைது

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் தொடர் திருட்டு நடைபெற்றுள்ளது. கனரக வாகனங்கள், லாரிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த டேவிட் சோபி, பரமசிவம், அருண், முத்து ஆகியோரை கிராமிய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் திருட்டு: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Bengaluru National Highway ,Tirupattur ,Ampur ,David Sopi ,Chennai ,Paramasivam ,Arun ,Chennai Bangalore National Highway ,
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...