×

பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!!

டெல்லி : பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “மறைந்த மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் மிக சிறந்த சட்ட நிபுணர்; சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். ஃபாலி நாரிமனின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆழந்த இரங்கல்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Supreme Court ,Fali Nariman ,Delhi ,Fally Nariman ,PM Modi ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி