×

சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட 6 ரயில்கள் இன்று ரத்து: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட 6 ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை – நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை இன்று இரு மார்க்கத்திலும் ரத்தாகியது. விழுப்புரம் – திருச்சி இடையே பராமரிப்பு பணி நடப்பதால் இன்று 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

The post சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட 6 ரயில்கள் இன்று ரத்து: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Chennai ,Vande ,Chennai- ,Vande Bharat ,Nellie ,Villupuram ,Trichy… ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...