×

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்!

சென்னை: சென்னை மாநகராட்சியின் 2024 -25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்கிறார். பள்ளிக் கல்வி உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், புதிய சாலைகள், பூங்காக்கள், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்! appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Budget ,Chennai ,Mayor ,Priya ,Dinakaran ,
× RELATED திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து...