×

குரூப் 2 நேர்முக தேர்வு மதிப்பெண், தரவரிசை பட்டியல் வெளியீடு டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2 பணியில் நேர்முக தேர்வு பதவிகளுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான குறிப்பாணை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. குறுஞ்செய்தி,மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.

The post குரூப் 2 நேர்முக தேர்வு மதிப்பெண், தரவரிசை பட்டியல் வெளியீடு டிஎன்பிஎஸ்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Gopala Sundararaj ,2 ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு