×

சென்னையில் குதிரையேற்ற பயிற்சி பள்ளியை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னையில் குதிரையேற்ற பயிற்சி பள்ளியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை புதுப்பேட்டை குதிரைப்படை பயிற்சி வளாகத்தில் , பயிற்சி பள்ளி திறந்து வைத்தார். குதிரையேற்ற போட்டிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

The post சென்னையில் குதிரையேற்ற பயிற்சி பள்ளியை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister Assistant Minister ,Stalin ,Equestrian ,Training School ,Chennai ,Minister ,Adyanidhi Stalin ,Equestrian Training School ,Pudupet Cavalry Training Complex ,Dinakaran ,
× RELATED நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு...