×

நடிகை திரிஷா விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதால் மன்னிப்பு கோரினார் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு


சென்னை: நடிகை திரிஷா விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதால் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மன்னிப்பு கோரினார். கூவத்தூரில் நடிகைகள் அழைத்து வரப்பட்டதாக ஏ.வி.ராஜூவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இந்த விவகாரம் பூதாகரமானது. சேரன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ஏ.வி.ராஜூ மன்னிப்பு கோரினார். அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை திரிஷா அறிவித்த நிலையில் மன்னிப்பு கோரினார்.

The post நடிகை திரிஷா விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதால் மன்னிப்பு கோரினார் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,AV ,Raju ,Trisha ,CHENNAI ,Cheran ,
× RELATED 2-வது இடத்துக்காக அதிமுக – பாஜக போட்டி: எ.வ.வேலு விமர்சனம்