×

மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு

டெல்லி: ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வானதாக ராஜஸ்தான் பேரவை செயலரான தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.

The post மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு appeared first on Dinakaran.

Tags : M. B. Yaga ,Sonia Gandhi ,Delhi ,Congress ,Rajasthan ,Election Officer ,Secretary of ,Rajasthan Council ,
× RELATED மத்திய இணையமைச்சராக உள்ள எல்.முருகன்...