×

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் புகார்!

தூத்துக்குடி: தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளார். மதுரைக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் சுமார் 3 மணி நேரமாக காத்துக்கிடப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர். திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழாவினால் மதுரை செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

 

The post தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் புகார்! appeared first on Dinakaran.

Tags : Tuticorin New Bus Station ,Madurai ,Thoothukudi ,Masi festival ,Thiruchendur Temple ,Tuticorin ,
× RELATED தூத்துக்குடியில் விஷம் குடித்து முதியவர் சாவு