×

2024-25ஆம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டிற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 42,281 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

2024-25ஆம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டிற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 42,281 கோடி என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பை உறுதி செய்திடும் உணவு மானியத்துக்கு ரூ. 10500 கோடி ஒதுக்கீடு. வேளாண் பட்ஜெட்டை 1 மணி நேரம் 57 நிமிடங்கள் தாக்கல் செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உரையை நிறைவு செய்தார்.

 

The post 2024-25ஆம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டிற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 42,281 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,
× RELATED 400இடங்களில் பாஜக வெற்றி என்பதில்...