×

15000 விவசாயிகள், 500 படித்த இளைஞர்களுக்கு வேளாண் மேம்பாட்டு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

15000 விவசாயிகள், 500 படித்த இளைஞர்களுக்கு வேளாண் மேம்பாட்டு என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ நிதி ரூ.18 கோடி. தானியங்கி மின்னணு நீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 12,000 விவசாயிகளுக்கு மானியம். சூரிய காந்தி, செம்பருத்தி, ரோஜா உற்பத்தியை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு என்று கூறியுள்ளார்.

 

The post 15000 விவசாயிகள், 500 படித்த இளைஞர்களுக்கு வேளாண் மேம்பாட்டு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்! appeared first on Dinakaran.

Tags : Minister ,M.R.K. Paneer Selvam ,M.R.K. Panneerselvam ,Adi Dravida ,Surya Gandhi ,Dinakaran ,
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...