×

நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களை ஜிப்சம் உரம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களை ஜிப்சம் உரம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களை ஜிப்சம் உரம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்! appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Paneer Selvam ,MRK ,Panneerselvam ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி