×

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே நள்ளிரவு 12.10 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பைசாபாத்தில் இருந்து 131 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் 130 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.7-ஆக பதிவாகியுள்ளது.

The post ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Moderate earthquake ,Afghanistan ,Kabul ,Faizabad, Afghanistan ,Faizabad ,Moderate earthquake in ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் இன்று மாலை 4.13 மணிக்கு மிதமான நிலநடுக்கம்