×

ராஜஸ்தான் மாஜி அமைச்சர் பாஜ.வில் ஐக்கியம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான மகேந்தர்ஜித் சிங் மாளவியா. இவர் மாநில பாஜ தலைவர் சி.பி.ஜோஷி முன்னிலையில் நேற்று பாஜவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த பின்னர் மாளவியா கூறுகையில்,‘‘ராஜஸ்தானிலும், ஒன்றியத்திலும் பாஜ ஆட்சி நடப்பதால் தற்போது இரட்டை இன்ஜின் அரசு உள்ளது.வளர்ச்சி முக்கிய பிரச்னையாகும். மாநிலமும், இந்திய நாடும் முன்னேற்ற பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனை உலகமே கவனித்து கொண்டிருக்கிறது’’ என்றார்.

The post ராஜஸ்தான் மாஜி அமைச்சர் பாஜ.வில் ஐக்கியம் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,minister ,BJP ,Jaipur ,Former ,Congress ,MLA ,Mahenderjit Singh Malaviya ,president ,CP Joshi ,Malaviya ,former minister ,Dinakaran ,
× RELATED உத்தராகண்ட், ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி