×

சொல்லிட்டாங்க…

* நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என பிஎஸ்பி தொடர்ந்து கூறுகிறது. ஆனாலும் கூட்டணி வதந்தி தினமும் பரப்பப்படுகிறது. – பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

* நாட்டில் விவசாயிகளின் பாக்கெட்டில் இருந்து எடுத்த பணத்தில் தொழிலதிபர்களின் பாக்கெட்டுகள் நிரப்பப்படுகிறது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : BSP ,Bahujan Samaj Party ,Mayawati ,Dinakaran ,
× RELATED சீட் கிடைக்காததால் விரக்தி; மாயாவதி கட்சி எம்பி ஆர்எல்டியில் சேர்ந்தார்