×

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்; பஞ்சாப் அணியை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தது தமிழ்நாடு அணி!

7 ஆண்டுகளுக்குப் பின் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் காலிறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு அணி முன்னேறியது. பஞ்சாப் அணியை தோற்கடித்து தமிழ்நாடு அணி காலிறுதிக்குள் நுழைந்தது. தமிழ்நாடு அணியைச் சேர்ந்த சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 2016-17-ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை போட்டிக்குப் பின் தற்போதுதான் தமிழ்நாடு அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

 

The post ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்; பஞ்சாப் அணியை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தது தமிழ்நாடு அணி! appeared first on Dinakaran.

Tags : Ranji Trophy Cricket ,Tamil Nadu ,Punjab team ,Sai Kishore ,Ranjik Cup Cricket ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...