×

காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை


காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார். மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Ruler Manikandan ,Mastan Saqib Darga Kanduri festival ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...