×

தமிழ்நாடு பட்ஜெட்டில் மதுரைக்கான 20 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன: சு.வெங்கடேசன் எம்.பி. வரவேற்பு!

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் மதுரைக்கான 20 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என சு.வெங்கடேசன் எம்.பி. வரவேற்பு தெரிவித்துள்ளார். மதுரையின் அனைத்துக்கும் முகம் கொடுத்துள்ளது அரசு என்று சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்தார். தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி, தமிழ் பண்பாடு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் என அனைத்துக்கும் முக்கியத்துவம். மதுரை மக்கள் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

 

The post தமிழ்நாடு பட்ஜெட்டில் மதுரைக்கான 20 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன: சு.வெங்கடேசன் எம்.பி. வரவேற்பு! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Su Venkatesan ,Chennai ,Tamil Nadu ,
× RELATED திருமணம் உள்ளிட்ட சமூக...