×

தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அஜித் பவார் அணியை தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அங்கீகரித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஜித் பவார் அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததற்கு எதிராக சரத்பவார் வழக்கு தொடர்ந்திருந்தார். சரத் பவாரின் மேல்முறையீடு மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். சரத் பவாரின் மனுவுக்கு பதிலளிக்குமாறு அஜித் பவாருக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Election Commission ,Delhi ,Ajit Pawar ,Nationalist Congress party ,Sharad Pawar ,Sarath Pawar ,Dinakaran ,
× RELATED ஒப்புகைச் சீட்டுகளை பதிவான...