×

காவலர் எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 3 பேர் கைது


லக்னோ: உத்தரபிரதேசத்தில் காவலர் எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்ச்சி பெற்று தருவதற்கு 6 லட்ச ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

The post காவலர் எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED பாஜ வெற்றி பெற்றால் அரசியலமைப்பு...