×

நாகர்கோவில்: பாஜக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி 12-வது வார்டு பாஜக கவுன்சிலர் சுனில் அரசு உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் லாரி ஓட்டுநரை தாக்கி மிரட்டல் விடுத்து ரூ.12,800 பணத்தை பறித்து சென்றதாக விமல்ராஜ் என்பவர் புகார் எழுந்தது. விமல்ராஜ் அளித்த புகாரின் பேரில் சுனில் அரசு உட்பட 2 பேர் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post நாகர்கோவில்: பாஜக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,BJP ,12th ,Ward ,Councilor ,Nagercoil Municipal Corporation ,Sunil Govt. ,Vimalraj ,Dinakaran ,
× RELATED பூசாரிகளின் பணத்தை கொள்ளையடித்த...