×

பிப்ரவரி 27ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

டெல்லி: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா முன்னிட்டு பல்லடத்தில் 27ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிப்ரவரி 28ம் தேதி குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவும் தளம் அடிக்கல் நாட்டு விழா என தமிழகத்தில் 2 நாட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

The post பிப்ரவரி 27ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Delhi ,Palladam ,BJP ,President ,Annamalai ,Yatra ,Kulasekharapatnam ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...