×

சென்னை பூந்தமல்லி கோடம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு!

சென்னை பூந்தமல்லி கோடம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ திட்டப்பணிகளை விரைவுபடுத்த ரூ.12,000 கோடி ஒதுக்கீடு.
பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்திற்கும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post சென்னை பூந்தமல்லி கோடம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு! appeared first on Dinakaran.

Tags : Chennai Poontamalli Kodambakkam ,Minister Thangam ,Southern Government ,Minister ,Thangam Tennarasu ,Chennai ,Metro ,Parantur.… ,Minister Thangam Tennarasu ,
× RELATED தமிழ்நாடு மின் நுகர்வில் நேற்று புதிய உச்சம்: அமைச்சர் தங்கம் தென்னரசு