×

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை புதிய மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை புதிய மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்திற்கும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

The post சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை புதிய மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Klambakkam ,CHENNAI ,Minister ,Thangam Tennarasu ,Parantur ,Clambakkam ,
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...