×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் உருவாக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு!

வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து திட்டமிட புதிய இயக்கம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் உருவாக்கப்படும். நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 13,000 பேருக்கு வேலை என்று கூறியுள்ளார்.

 

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் உருவாக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister Mu. K. ,Stalin ,Tamil Nadu Artificial Intelligence Movement ,Minister Gold South ,India ,Minister Gold South Rasu ,Chief Minister Mu. K. Under ,Neo Tidal Parks ,Chief Minister ,K. Under ,Tamil ,Nadu Artificial Intelligence Movement ,Minister Gold ,South India ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு!