×

மகளிர் இலவச பயண திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.3,050 கோடி மானியம் ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு!

மகளிர் இலவச பயண திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.3,050 கோடி மானியம் ஒதுக்கீடு என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் 2 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.600 கோடி ஒதுக்கீடு. அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்.

 

The post மகளிர் இலவச பயண திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.3,050 கோடி மானியம் ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு! appeared first on Dinakaran.

Tags : Minister Thangam ,Southern Government ,Minister ,Thangam Tennarasu ,Chief Minister ,Thangam Thanarasu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மின் நுகர்வில் நேற்று புதிய உச்சம்: அமைச்சர் தங்கம் தென்னரசு