×

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.13,720 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு!

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.13,720 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். வைகை ஆற்றை நீராதாரமாக கொண்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.13,720 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு! appeared first on Dinakaran.

Tags : Minister Thangam ,Southern Government ,Chennai ,Minister ,Thangam Tennarasu ,Dindigul district ,Vaigai river ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மின் நுகர்வில் நேற்று புதிய உச்சம்: அமைச்சர் தங்கம் தென்னரசு