×

வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு வெற்றிநடை போட்டு வருகிறது: தங்கம் தென்னரசு

சென்னை: வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு வெற்றிநடை போட்டு வருகிறது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்தியாவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 100 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் தமிழர்களை தலைநிமிரச் செய்தன எனவும் கூறினார்.

The post வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு வெற்றிநடை போட்டு வருகிறது: தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,southern ,Chennai ,Finance Minister ,Thangam Tennarasu ,India ,Tamil Nadu Assembly ,Tamils ,Golden South ,
× RELATED கோடை விடுமுறையை ஒட்டி தெற்கு ரயில்வே சார்பில் 19 சிறப்பு ரயில்கள் இயக்கம்