×

திருவனந்தபுரத்தில் 2 வயது குழந்தை கடத்தல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பேட்டை பகுதியில் 2 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் தங்கியிருந்த நாடோடி தம்பதிகளின் குழந்தை கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக 0471 – 2501801, 112 ஆகிய எண்களில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு கேரளா போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post திருவனந்தபுரத்தில் 2 வயது குழந்தை கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram Thiruvananthapuram ,Thiruvananthapuram Patti ,Thiruvananthapuram ,
× RELATED சசி தரூர் மீது போலீஸ் வழக்கு