×

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். சென்னையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் ஆளுநர் டெல்லி சென்றார். சட்டப்பேரவையில் ஆளுநர், உரையை முழுமையாக படிக்காமல் சர்ச்சையான நிலையில் டெல்லி சென்றுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில் ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

The post தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Governor RN Ravi ,Delhi ,Chennai ,Tamil Nadu ,Governor ,Air India ,Legislative Assembly ,RN Ravi ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...